அமெரிக்காவில் கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாயின் நகைச்சுவை கேட்டு சிரித்தபடி கோமாவில் இருந்து விழித்த சம்பவம், பெரும் நெகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Bizarre News: ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் போன்றவைதான் தான் விமானத்திலேயே பார்த்த மிக மிக அருவருப்பான விஷயம் என ஒரு விமான பணியாளர் மனம் திறந்துள்ளார்.
அமெரிக்க கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு வியாழன் மாலை நைட்ரஜன் வாயு மூலம் அலபாமாவில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார்.
இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்லக் கூடிய நபர்கள் சிலரே இருப்பர். அதில் ஒருவர் தான் பிரையன் ஜான்சன்.
உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில் உள்ளது. அதே நேரத்தில், உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ஆகும். இங்கு 44 தளங்கள் உள்ளன.
நாயுடன் வாக்கிங் சென்ற கொண்டிருந்த 69 வயதான பெண்ணை, முதலை ஒன்று தாக்கி கொன்றுள்ளது. மேலும், உடலுக்கு காவல் காத்து, உடலை மீட்பதற்கு இடையூறு ஏற்படுத்தியது.
கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
PM Modi In US: அமெரிக்காவில் 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வழங்கப்பட்ட மரியாதை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடியின் தொழில்துறை தலைவர்கள் சந்திப்பின் விளைவு என்னவாக இருக்கும்?
டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுக்கு 7 மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.
Missing Titanic Submarine: டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற பயணிகள் காணமல் போன விவகாரத்தில், 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
நேட்டோ பிளஸ் நாடுகள்: இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் முடிவுக்கு வர உள்ளது, ஏனெனில் இந்தியா நேட்டோ பிளஸில் சேரலாம். அமெரிக்க தேர்வுக் குழு இதனை பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.