உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்கு சுவையை கூட்டும் உப்பு வாழ்கையிலும் சுவையை கூட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சாதாரண உப்பை வைத்தே வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.
பல முறை மக்கள் தங்கள் பர்ஸில் பணம் தங்குவதே இல்லை என புலம்புவதை பார்க்கலாம். பர்ஸில் வைக்கும் பணம் நிமிடத்தில் மாயமாகி விடுகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை கொடுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில், பர்ஸ் தொடர்பான விஷயங்களுக்கும் ஒரு தீர்வு உள்ளது.
நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை கழுத்தை நெரிக்கும் போது வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அந்த நிலையை மாற்றி தீராத பணப்பிரச்சனைக்கு தீர்வு அளித்து உதவும் எளிய வாஸ்து சாஸ்திர விதிகளை அறிந்து கொள்ளலாம்.
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியை தீர்க்க பாடுபடுகிறார்கள். அதற்கு வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது. இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் தொடர்பான பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.அதே போல், சில செடிகள் மற்றும் மரங்கள் பிரச்சனையையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஷூ தானே என சாதாரணமாக எண்ண கூடாது. உங்கள் அதிர்ஷ்டத்தை கெடுத்துவிடும். அதனால், சில நேரங்களில் காலணிகளும் உங்கள் அதிர்ஷ்டத்தை எப்படி மாற்றியமைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்கு சுவையை கூட்டும் உப்பு வாழ்கையிலும் சுவையை கூட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சாதாரண உப்பை வைத்தே வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் சனாதன் தர்மத்தில் சில நல்ல மற்றும் தீய அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன. வழக்கமாக, மக்கள் முடி மற்றும் தாடி வெட்ட ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்கிறார்கள். உண்மையில், இந்த நாள் விடுமுறை நாளாக இருப்பதால், உங்கள் தலைமுடியை வெட்டுவது மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு (புத்தாண்டு 2021) தொடங்கப் போகிறது. புத்தாண்டு அனைவருக்கு நல்வாழ்த்துக்கள் தரும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை நீங்கள் வைத்திருந்தால், அன்னை லட்சுமியின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்கும்.
வீட்டின் மகிழ்ச்சி மற்றும் வளம் என்றென்றும் இருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போதும். தேங்காய், மயில் இறகு மற்றும் ஒரு ஜோடி பறவைகள் உட்பட பல பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் என்ன பயன் என அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான மக்கள் வீட்டில் மரங்களையும் செடிகளையும் வீட்டில் வளர்க்க விரும்புகிறார்கள். சில செடிகள் மற்றும் மரங்கள், வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் அதே நேரத்தில், சில செடிகள் அவற்றுடன் எதிர்மறை சக்தியைக் கொண்டு வருகின்றன. இதன் காரணமாக பண இழப்பு ஏற்படுகிறது.
வீட்டில் இந்த அக்னி மூலை பாதிக்கப்பட்டால், அந்த வீட்டின் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அக்னி மூலையில் சமயல் அறை இருப்பது உசிதம். பூஜை அறையும் இருக்கலாம்.
தொழில் வாழ்க்கையில் பிரச்சனை என்றாலோ, வீட்டில் தீராத பிரச்சனை இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் படிக்கட்டுகள் காரணமாக இருக்கலாம். அதனால், கீழ்கண்ட விஷயத்தை பின்பற்றினால், உங்கள் தடை கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். உங்களுடையை பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்பது உறுதி.
வாஸ்துவின் படி, குழந்தைகளின் படிப்பு அறை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு திசையில் எப்போதும் படிப்பு அறையில் புத்தகங்களை வைக்கவும்.
வாஸ்து சாஸ்திரத்தில் வீடு 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் ஒன்றான ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு மூலை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.
உங்களுக்கு பல வசதிகள் உள்ள போதிலும், உங்கள் வீட்டில் மன அழுத்தம் நீடித்தாலோ, பல முயற்சிகள் செய்த பிறகும் உங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றாலோ, குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டாலோ, உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கிறதா என நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.