சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Trending News