மீண்டும் அப்பா ஆன நரேன்: போஸ்ட் மூலம் கொடுத்த குட் நியூஸ்

மீண்டும் தந்தையாகியுள்ள நடிகர் நரேன் இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக ஊடக போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.

நரேன் தமிழில், கைதி, அஞ்சாதே, விக்ரம் போன்ற பல படங்களிக் நடித்துள்ளார். 

Trending News