அதிமுகவில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே விலகவேண்டும் என்ற ஜெயகுமாரின் அதிரடியை அசால்டாய் எதிர்கொள்கிறார் சசிகலா
அதிமுகவில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே விலகவேண்டும் என்ற ஜெயகுமாரின் அதிரடியை அசால்டாய் எதிர்கொள்கிறார் சசிகலா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைதியாய் சமாளிக்கும் சசிகலா