ஆம்ஸ்ட்ராங் உடற்கூறாய்வு நிறைவு! அடுத்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூராய்வு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த படுகொலையின் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.

Trending News