தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை - கனிமொழி

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்குவதில்லை என கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை விரைவில் கிடைக்கும் என உறுதியளித்தார்.

Trending News