குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் கடந்த 1 ஆம் தேதி புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி குறித்து தெரிவித்துள்ளார்.