கச்சத்தீவு திருவிழாவுக்கு தயாராகும் பக்தர்கள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2 ஆயிரத்து 408 பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். 

 

Trending News