ஒரே வாழைத்தாரில் இரண்டு நிறங்களில் வாழைப்பழம்!

குமரியில் ஒரே வாழைத்தாரில் இரண்டு நிறங்களில் வாழைப்பழம் இருந்ததால் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

இதன் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Trending News