அடுத்த கிராண்ட்ஸ்லாமை நோக்கி ஜோகோவிச்

லண்டனில் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டண் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி நாட்டின் சின்னர் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

Trending News