ஈஷா யோகா சார்பில் இலவச யோகா வகுப்புகள்

ஈஷா யோகா சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இளைஞர்களுக்கு இலவசமாக யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன.

Trending News