இங்குதான் முதலில் பார்த்தேன் - நயன் குறித்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்

கதை சொல்வதற்காக நயன்தாராவை முதல்முதலில் இங்குதான் சந்தித்தேன் (தாஜ் ஹோட்டல்) என செய்தியாளர் சந்திப்பின்போது விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Trending News