தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மிக நேர்த்தியாக செய்துள்ளது - பசவராஜ் பொம்மை!

தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மிக நேர்த்தியாக செய்துள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வமுடம் வர வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Trending News