டி.ராஜேந்தரின் கார் மோதியதால் உயிர் பலி: திகிலூட்டும் காட்சி

சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி ஒருவர் நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்ததாக செய்திகள் வந்துள்ளன.

விபத்து நடந்தவுடன் நடிகர் டி ராஜேந்தர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அந்த நபருக்கான மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளை செய்தார். 

Trending News