முகமூடி நபர்கள் அட்டகாசம்.. சிசிடிவி காட்சி வைரல்!

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த அலங்கார விளக்குகள், சிசிடிவி கேமரா மற்றும் ஒலிப்பெருக்கியை முகமூடி அணிந்த நபர்கள் சேதப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Trending News