பைக்கைத் திருடிச் சென்ற இளைஞர் சிக்கினார்: பொதுமக்கள் தர்ம அடி

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கிய இளைஞரைப் பொதுமக்கள் பிடித்துக் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

Trending News