"தெளிவு, மகிழ்வு, உயிர்த்துடிப்பு வாழ்க்கையில் பிரகாசமாக மலரட்டும்"

அனைவரும் முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தெளிவு, மகிழ்வு, உயிர்த்துடிப்பு வாழ்க்கையில் பிரகாசமாக மலரட்டும் என தெரிவித்துள்ளார்.

Trending News