நீர்நிலைகளில் அரசாங்கம் வீடு கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம்; ஏழைகள் கட்டக்கூடாதா?- செல்லூர் ராஜூ

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அரசாங்கம் வீடு கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம், ஏழை மக்கள் வீடு கட்டினால் ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News