5 தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று படம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

படம் வெளியானபோதே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த இப்படம் தேசிய விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 5 விருதுகளை குவித்திருக்கிறது சூரரைப் போற்று.

 

Trending News