நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் புறக்கணிக்கிறது : முதலமைச்சர் காட்டம்!

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

Trending News