முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள்: பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71- வது பிறந்த நாளையொட்டி அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

Trending News