முக சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தான்யாவை சந்தித்த முதல்வர்

ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் - சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் தான்யா அரியவகை முக சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Trending News