இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு!

நாட்டில் முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.

Trending News