தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் பேசியதைப் போலவே, “ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, பர்பாமன்ஸ் வேணுமா பர்பாமன்ஸ் உந்தி, பேமிலி சென்டிமென்ட் வேணுமா பேமிலி சென்டிமென்ட் உந்தி, என்ன வேணுமா எல்லாம் உந்தி, இ படத்துலோ, மூவிலோ, மாஸ் வேணுமா மாஸ் உந்தி” என தமிழையும், தெலுங்கையும் கலந்து பேசினார்