ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் அந்திரா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள தியாகராஜர் அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு விடியல் என்ற தலைப்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டிணத்தைச் சேர்ந்வர் சண்முகம். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவர் செல்ஃபோன் வாயிலாக பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.