பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு வார காலத்திற்கு பிறகு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 பைசாவும், டீசல் லிட்டருக்கு 55 பைசா என்ற அளவில் அதிகரித்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 35 பைசா என்ற அளவிலும், கொல்கத்தாவில் 32 பைசா என்ற அளவிலும், மும்பையில் 34 பைசா மற்றும் சென்னையில் (Chennai) லிட்டருக்கு 31 பைசா என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், டீசலின் விலை டெல்லியில் 35 பைசா என்ற அளவிலும், கொல்கத்தாவில் 33 பைசா என்ற அளவிலும், மும்பையில் (Mumbai) 37 பைசா என்ற அளவிலும் மற்றும் சென்னையில் லிட்டருக்கு 33 பைசா என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.
பெருநகரங்களில் பெட்ரோல் டீசல் விலைகள்
பெட்ரோல் (Petrol) விலை
டெல்லி - ₹86.65 76.83
மும்பை- ₹ 93.20 83.67
சென்னை - ₹89.13 82.04
கொல்கத்தா- ₹ 88.01 80.41
ஸ்ரீகங்கநகர்- ₹ 96.36 88.16
டீசல் (Diesel) விலை
டெல்லி - ₹76.83
மும்பை - ₹ 83.67
சென்னை - ₹82.04
கொல்கத்தா- ₹80.41
ஸ்ரீகங்கநகர்- ₹ 88.16
கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை பீப்பாய்க்கு $ 59 என்ற அளவை எட்டியுள்ளது. சமீபத்தில், பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது செஸ் விதிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு விலைகள் அதிகரிக்கவில்லை. ஆனால் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசலின் விலையை நீங்களே அறிந்து கொள்ளலாம்
SMS மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். இந்தியன் ஆயில் கார்பரேஷன் IOC உங்கள் மொபை, மூலம் RSP மற்றும் உங்கள் நகர குறியீட்டை எழுதி 9224992249 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி தகவலை பெறலாம். பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்கள் உங்கள் மொபைலுக்கு உடனடியாக அனுப்பப்படும். ஒவ்வொரு நகரக் குறியீடும் வேறுபட்டததாக இருக்கும், இந்த குறியீட்டு எண்ணை ஐ.ஓ.சியின் இணையதளத்தில் நீங்கள் காணலாம்.
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு மாறுகிறது . புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் அமலுக்கு வரும். பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணத்தில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிறவற்றைச் சேர்த்த பிறகு, அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR