வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஞாபக சக்தி குறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அல்ஸீமர் நோய் ஏற்பட்டு நினைவாற்றில் திறன் குறைய குறைந்தளவு தூக்கம்தான் காரணம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
தற்காலிக நினைவுகளை மூளையின் நிரந்தரமான நினைவுப் பகுதிக்கு கொண்டு செல்வதில் பீட்டா அமிலோய்ட் எனும் புரத உற்பத்தி பங்கு வகிக்கிறது.
இந்த பீட்டா அமிலோய்ட் எனும் புரத உற்பத்தி பாதிக்கப்படுவதே நினைவாற்றல் திறன் குறைவதற்கு முக்கிய காரணம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் இதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
பீட்டா அமிலோய்ட் புரத உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு ஆழமான தூக்கம் இன்மை, சீரான தூக்கமின்மை என்பன காரணமாக அமைவதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. ஆனால்கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் தூக்கமானது மிகவும் அவசியம்.