மூட்டு மற்றும் முழங்கால் வலியிலிருந்து இயற்கையாகவே Nveda Joint Support மூலம் நிவாரணம் பெறுங்கள்!

Nveda Joint Support Benefits in Tamil: ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 உடன் மூட்டு மற்றும் முழங்கால் வலியிலிருந்து இயற்கையாக நிவாரணம் பெற Nveda Joint Support ஐ பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2023, 01:02 PM IST
மூட்டு மற்றும் முழங்கால் வலியிலிருந்து இயற்கையாகவே Nveda Joint Support மூலம் நிவாரணம் பெறுங்கள்! title=

Nveda Joint Support Reviews: ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 என்பது ஒரு கொலாஜன் வகை. இது மூட்டுக் குருத்தெலும்பின் முக்கிய கட்டமைப்பு என்பதால், மூட்டு மற்றும் முழங்கால் ஆரோக்கியத்தைக் குறிப்பாக இலக்காக கொண்டு செயல்படுகிறது. இது கோழி குருத்தெலும்பிலிருந்து மருவியது. மூட்டு மற்றும் முழங்கால் ஆரோக்கியத்தில் ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 ன் சில நன்மைகள் இங்கே கீழே கொடுக்கப்படுகின்றன..

1. மூட்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது:
ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 ஆனது, மூட்டு அசைவுத்தன்மை மற்றும் இலகுத்தன்மையை மேம்மபடுத்துகிறது. இது மூட்டு வலி, அனைத்து வகை ஆர்த்திரிடிஸ், ரூமேட்டிக் மற்றும் ஆஸ்டியோஆர்த்திரிடிஸ் நிலைகளினால் அவதியுறும் நபர்களுக்கு நிவாரணமளித்து நன்மைபயக்கிறது.

2. மூட்டு மற்றும் முழங்கால் வலியைக் குறைக்கிறது:
ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2, அழற்சி-எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாய் அறியப்படுகிறது. இது, ரூமேட்டாய்ட் ஆர்த்திரிடிஸ் மற்றும் ஆஸ்டியோஆர்த்திரிடிஸ் போன்ற நிலைகளில் மூட்டு வலி மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

3. குருத்தெலும்பு ஆரோக்கியத்தில் ஆதரவளிக்கிறது:
கொலாஜன் வகை 2, குருத்தெலும்பின் முக்கிய உறுப்பாகும். இது, மூட்டுகளிலுள்ள எலுப்புகளுக்கிடையே ஒரு குஷன் போல செயல்படுகிறது. ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 ஆனது குருத்தெலும்பு ஆரோக்கியத்தில் ஆதரவளித்து, அதன் சிதைவு வேகத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இது விளையாட்டின்போது ஏற்படும் காயங்களில் அவதியுறும் நபர்களிலும் அனுகூலமளிக்கிறது.

4. மூட்டு மற்றும் முழங்கால் திசுக்களை சரிசெய்வதில் ஊக்கமளிக்கிறது:
மூட்டு மற்றும் முழங்கால் திசுக்களை சரிசெய்வதிலும், பராமரிப்பதிலும் கொலாஜன் வகை 2 முக்கிய பங்காற்றுகிறது. ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்வது, புதிய மூட்டுத் திசுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த மூட்டு மற்றும் முழங்கால் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

5. பாதுகாப்பானது மற்றும் இயற்கையானது: 
ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2, பெரும்பாலான மக்களால் நன்கு-பொறுத்துக் கொள்ளப்படக்கூடிய அளவிற்கு பாதுகாப்பானது மற்றும் இயற்கையான சப்ளிமென்டு ஆகும். உடலும் இதை எளிதாக ஜீரணித்து, உறிஞ்சிக் கொள்கிறது. எனவே மூட்டு வலி மற்றும் விறைப்பு கொண்டவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.

என்வேதா (Nveda) நிறுவனம், என்வேதா ஜாயின்ட் சப்போர்ட் (Nveda Joint Support) என்ற ஒரு தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இது, நன்கு-ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது. இப்பொருட்கள், முழங்கால் மற்றும் பிற மூட்டுகளுக்கு உதவுவதிலும், அவற்றை வலுவாக்குவதிலும் அனைவராலும் அறியப்பட்டவையாக உள்ளன. ஹைட்ரோலைஸ்டு கொலாஜன் வகை 2 அல்லாமல், Nveda Joint Support ஆனது, குளுக்கோசமைன், எம்எச்எம், கால்சியம் சிட்ரேட் & கால்சியம் அஸ்கார்பேட் போன்ற பொருட்களுக்கு ஆதரவளிக்கிறது. இவ்வனைத்து இயற்கையான பொருட்களும், அழற்சியைக் குறைக்கவும், மூட்டுகளுக்கு உயவிடவும் மற்றும் மூட்டு & குருத்தெலும்பை வலுவாக்கவும் செய்கிறது. இத்தயாரிப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ள, https://nveda.in/products/joint-support-60 என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

குளுக்கோசமைன் என்பது நம் உடலிலேயே இருக்கக்கூடிய ஒரு இயற்கையான பொருள் ஆகும். இது குருத்தெலும்பு உருவாக்கம் மற்றும் சரிசெய்தலில் ஈடுபடுகிறது. பொதுவாக இது முழங்கால் மற்றும் மூட்டு ஆரோக்கியத்தில் ஒரு சப்ளிமென்ட்டாக உதவுகிறது. மூட்டு ஆரோக்கியத்தில் குளுக்கோசமைனின் அனுகூலங்களில் சில கீழே கொடுப்படுகின்றன:

1. மூட்டு மற்றும் முழங்கால் வலி மற்றும் விறைப்புத்தன்மையை குறைக்கிறது: 
ஆஸ்டியோஆர்த்திரிடிஸ், ரூமேட்டாய்ட் ஆர்த்திரிடிஸ் மற்றும் பிற வகை மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அவதியுறும் நபர்களில், மூட்டு மற்றும் முழங்கால் வலி மற்றும் விறைப்புத்தன்மையை குறைக்க குளுக்கோசமைன் உதவுகிறது.

2. மூட்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது:
மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அவதியுறும் நபர்கள் எளிதாக நகரவும் மற்றும் அவர்களது அன்றாட செயல்பாடுகளை சிரமமின்றி செயல்படுத்தவும், மூட்டு இயக்கம் மற்றும் அசைவுத்தன்மை மேம்படுத்தி குளுக்கோசமைன் உதவுகிறது. 

3. குருத்தெலும்பு ஆரோக்கியத்தில் ஆதரவளிக்கிறது:
குளுக்கோசமைன், குருத்தெலும்பின் முக்கிய உறுப்பாகும். இது, மூட்டுகளிலுள்ள எலுப்புகளுக்கிடையே ஒரு குஷன் போல செயல்படுகிறது. குளுக்கோசமைன் சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்வது, குருத்தெலும்பு ஆரோக்கியத்தில் ஆதரவளித்து, அதன் சிதைவு வேகத்தை குறைக்க உதவுகிறது.

4. மூட்டு திசுக்களை சரிசெய்வதில் ஊக்கமளிக்கிறது:
குளுக்கோசமைன், புதிய மூட்டுத் திசுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த மூட்டு மற்றும் முழங்கால் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

5. இது அழற்சி-எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது:
குளுக்கோசமைன், அழற்சி-எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. இவை, ஆஸ்டியோஆர்த்திரிடிஸ் மற்றும் ரூமேட்டாய்ட் ஆர்த்திரிடிஸ் போன்ற நிலைகளில் மூட்டு அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

இதேபோல், சில உணவுகளில் கிடைப்பதாய் கண்டறியப்பட்ட மெத்தில்சல்ஃபோனில்மீத்தேன் (MSM) என்ற ஒரு இயற்கையான பொருள், அனைத்து வகையான மூட்டு மற்றும் முழங்கால் வலிக்கு அனுகூலமளிப்பதாய் அறியப்படுகிறது. MSM, அழற்சி-எதிர்ப்புப் பண்புகளை கொண்டிருக்கிறது. இது மூட்டு அழற்சியைக் குறைக்க உதவுவதால், ஆஸ்டியோஆர்த்திரிடிஸ் மற்றும் ரூமேட்டாய்ட் ஆர்த்திரிடிஸ் போன்ற நிலைகளில் அவதியுறும் நபர்களுக்கு நன்மைபயக்கூடியதாய் அமைகிறது.

என்வேதா (Nveda) நிறுவன மருத்துவரின் கூற்றுப்படி, இதனை எடுத்துக்கொள்ள தொடங்கிய 3 முதல் 4 வாரங்களிலேயே பெரும்பாலான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை, எனினும் கோழியிறைச்சி மற்றும் மீன் இறைச்சிக்கு ஒவ்வாமை கொண்டிருக்கும் நபர்கள் இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இதில், அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இது 3000 த்திற்க்கும் அதிகமான நேர்மறையான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளதோடு, ஹெல்த் சப்ளிமென்டுகளின் வகையின் பெஸ்ட்செல்லர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

இத்தயாரிப்பு குறித்த மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காண்க. 

 

(பொறுப்பு & துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரை Nveda நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டது. இது ஒரு Paid Publication ஆகும். இந்த கட்டுரையில் Zee Tamil News பத்திரிகைக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும் Zee Tamil News  எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News