பெல்லாந்தூர் ஏரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால், ஏரி முழுவதும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருந்து 10 அடி உயரத்துக்கு தற்போது நுரை எழுகிறது.
காற்றின் வேகத்தால் இந்த நுரை அருகிலுள்ள சாலைகளில் அடித்து வரப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சாலைகளை நச்சு நுரை ஆக்கிரமித்துள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகளும், வாகனங்களை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு நகரில் உள்ள பெல்லாந்தூர் ஏரி, நச்சு நுரைகளைத் தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. நச்சு நுரை நச்சு நுரை வீடியோ பார்க்க:-
#WATCH: Bengaluru's #BellandurLake continues to spill thick toxic foam #Karnataka pic.twitter.com/CrQV6GTUBs
— ANI (@ANI) August 17, 2017