Manipur Violence Latest Update: மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
Aadhaar Card Update: செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் கார்டு தொடர்பான மாற்றங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ரூபாய் 50 அபராதம் விதிக்கும்.
Viral Video: கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை புல்டோசரால் ஏற்றி அழிக்கும் நோக்கில் அதிகாரிகள் இருந்தபோது, அங்கு நடந்த திடீர் ட்விஸ்டை இதில் காணலாம்.
ராமர் கோவில் திறப்பு அன்று பாஜக அலுவலகத்தை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்ததாக ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
President Rule In Delhi: டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழுதான வாகனத்தை tow செய்து இழுத்து செல்வது போல பயணிகளோடு இருக்கும் வந்தே பாரத் ரயிலையும் tow செய்து இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் தான் இவை. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
iPhone 16 specifications: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 (iPhone 16) தொடரை தற்போது உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
Vikas Sethi: 2000 ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நட்சத்திரம் விகாஸ் சேத்தி அவரது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் சாலையின் நடைபாதையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதில். கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.