சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்த அடிப்படையில் அதன் வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2022, 07:35 AM IST
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! title=

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்த அடிப்படையில் அதன் வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா

2) வேலைவகை :

ஒப்பந்த அடிப்படை 

3) பணிகள் :

- Director RSETI (at Ballia)

- Office Assistant RSETI (at Deoria)

- Counselor FLCC (Ballia and Deoria)

மேலும் படிக்க: Job Alert: இந்தியன் வங்கியில் பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்கவும்

4) பணிக்கான தகுதிகள் :

- Director RSETI (at Ballia) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

- Office Assistant RSETI (at Deoria) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் BSW அல்லது BA அல்லது B.Com போன்று ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும் அல்லது கணினி அறிவு இருக்க வேண்டும்.

- Counselor FLCC (Ballia and Deoria) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5) வயது வரம்பு :

Director RSETI (at Ballia) - அதிகபட்சம் 65 வயது, நல்ல உடல்நலம். 

Office Assistant RSETI (at Deoria) - 18-35 வயது வரை. 

Counselor FLCC (Ballia and Deoria) - அதிகபட்சம் 65 வயது, நல்ல உடல்நலம். 

6) அனுபவம் மற்றும் பிற தகுதிகள் :

Director RSETI (at Ballia) :

- விண்ணப்பதாரர்கள் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

- அவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கிராமப்புற கிளையில் ஏதேனும் ஒரு கிளைத் தலைவராக அல்லது 3 ஆண்டுகள் கிராமப்புற கிளையில் AFO ஆகப் பணியாற்றியிருக்க வேண்டும்.

- உள்ளூர் மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

Office Assistant RSETI (at Deoria) :

 - அடிப்படைக் கணக்கியல் பற்றிய அறிவு.

 - உள்ளூர் மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத வேண்டும்.

- ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது கூடுதல் தகுதியாக இருக்கும்.

- MS Office ( Word and Excel ), Tally & Internet இல் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Counselor FLCC (Ballia and Deoria) :

- விண்ணப்பதாரர்கள் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

- அவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கிராமப்புற கிளையில் ஏதேனும் ஒரு கிளைத் தலைவராக அல்லது 3 ஆண்டுகள் கிராமப்புற கிளையில் AFO ஆகப் பணியாற்றியிருக்க வேண்டும்.

- உள்ளூர் மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்

- அளவு II மற்றும் அதற்கு மேல் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்

- அதே மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

7) தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியாக ந்நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

REGIONAL HEAD, 
CENTRAL BANK OF INDIA, 
REGIONAL OFFICE,
1St FLOOR, 
In front of Nagar Palika, 
Deoria U.P. PIN-274001.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

05/08/2022.

மேலும் படிக்க: UIDAI JOBS: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலைவாய்ப்பு: முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News