8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட சுகாதார மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2022, 07:44 PM IST

Trending Photos

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு! title=

மாவட்ட சுகாதார மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1) நிறுவனம் :

மாவட்ட சுகாதார சங்கம் 

2) இடம் :

கோயம்புத்தூர் 

மேலும் படிக்க | India Post JOB 2022: இந்திய தபால் துறையில் 38926 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

3) பணிகள் :

டிஇஐசி-பார்வை மருத்துவர் 
எஸ்என்சியூ-மருத்துவமனை பணியாளர் 
ஃப்ரிட்ஜ் மெக்கானிக்

4) மொத்த காலிப்பணியிடங்கள் :

மொத்தமாக மூன்று காலி பணியிடங்கள் உள்ளன.

5) கல்வி தகுதிகள் :

டிஇஐசி-பார்வை மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் ஆப்டோமெட்ரி பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

எஸ்என்சியூ-மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஃப்ரிட்ஜ் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெக்கானிக் இன் ரெஃப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங் பாடப்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6) வயது வரம்பு :

21 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

7) சம்பளம் :

டிஇஐசி-பார்வை மருத்துவர் - ரூ.9,500
எஸ்என்சியூ-மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500
ஃப்ரிட்ஜ் மெக்கானிக் - ரூ.20,500

8) தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பித்தார்கள் மூலம் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.05.2022

மேலும் படிக்க | BEL JOBS: பட்டதாரி பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News