இருட்டு அறையில் முரட்டு குத்து-2 : வெளியானது naughty போஸ்டர்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Last Updated : Oct 2, 2020, 02:12 PM IST
    1. கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
    2. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
    3. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து-2 : வெளியானது naughty போஸ்டர் title=

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் சூப்பர் ஹிட் ADULT COMEDY ‘ ஆக திகழ்ந்தது. அந்தவகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாம் இந்த இரண்டாம் குத்து. இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து சென்சார் கூட ஆகி "A" சான்றிதழ் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 

ALSO READ | பாவ கதைகள்- நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் படம்....4 பிரபல இயக்குநர்கள் கைகோர்ப்பு.....

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர், அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது. போஸ்டர் படு ஆபாசமாக இருந்ததால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதற்கிடையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மேக்கப் போடலாம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. அந்தவகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

ALSO READ | அசத்தலான Web Series-சுடன் Entertainment துறையில் நுழைகிறார் MS Dhoni!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News