கிருஷ்ண ஜெயந்தி: தமிழ் சினிமாவின் கிருஷ்ணர் யார்?

Last Updated : Aug 14, 2017, 05:11 PM IST
கிருஷ்ண ஜெயந்தி: தமிழ் சினிமாவின் கிருஷ்ணர் யார்? title=

ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். 
தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் எந்த தமிழ் ஹீரோவிற்கு கிருஷ்ணரின் வேடம் பொருந்தும்:-

ரஜினிகாந்த்

கமல் ஹாசன்

பிரித்விராஜ்

கார்த்தி

விஷால்

பிரேம்ஜி

மகேஷ் பாபு

Trending News