பப்பாளி இயற்கையான சர்க்கரைகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், விரைவான ஆற்றலை வழங்குகிறது. பப்பாளியில் காணப்படும் இயற்கை சர்க்கரைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
சரும பராமரிப்பு என்பது பாலின வேறுபாடின்றி பராமரிக்கும் முக்கிய செயல்பாடுகள். குறிப்பாக சமுதாயத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு நபரும் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். சரும பாதுகாப்பு நம்மை ஊக்குவிக்கும் கருவியாக விளங்குகிறது. சரும பராமரிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்குச் சமமான முக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கும் உண்டு.
Natural Foods To Protect Your Skin And Hair : நம் அனைவருக்கும் சருமத்தையும் முடியையும் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கறிவேப்பிலையில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான உடலைத் தக்க வைக்கிறது. கறிவேப்பிலை மூலிகை குணம் பற்றி கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
White Hair Remedy | வெங்காயத்துடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்து இரண்டு மூன்று தடவை தடவினால் வெள்ளை முடி கருப்பாகும் என வீடியோக்கள் அதிகம் பரவும் நிலையில், உண்மை என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.
Home Remedies: கண்களுக்கு கீழ் அடர்ந்த கருவளையங்கள் இருந்தால் இந்த 5 வீட்டு வைத்தியங்களை பின்பற்றி எளிதில் அதற்கு தீர்வு காணலாம். இந்த 5 வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
Hair Care Tips | நீங்களும் இரவில் உங்கள் தலைமுடியைக் கழுவுகிறீர்களா? அடுத்த முறை இதைச் செய்வதற்கு முன், இந்த பழக்கம் முடி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Coconut oil | வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு ஸ்பூன் குடித்தால் போதும் நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்னும் சில நன்மைகள் இருக்கின்றன.
நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து விட்டு குளிப்பது தென்னிந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது.
முட்டையில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் உள்ளன. தினசரி ஒரு முட்டை சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. முட்டையை எந்த எந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.