இன்று OTT-ல் வெளியாகி உள்ள 6  புதிய திரைப்படங்கள்!

தற்போது புதிய திரைப்படங்கள் அதிகமாக OTT தளங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.    அந்த வகையில் இன்று பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ் வெளியாகியுள்ளன. 

தற்போது புதிய திரைப்படங்கள் அதிகமாக OTT தளங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.    அந்த வகையில் இன்று பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ் வெளியாகியுள்ளன. 

 

1 /6

அரண்மனை-3 :  சுந்தர்.C இயக்கத்தில் உருவான படம் "அரண்மனை-3". இதில் சுந்தர்.C , ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்‌ஷி அகர்வால், விவேக் என பெரிய நட்சத்திர  பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இது ஒரு நகைச்சுவை கலந்த திகில் தமிழ் படமாகும். இது ' Zee5 ' இயங்குதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. 

2 /6

ஸ்பெஷல் OPS 1.5 தி ஹிம்மத் ஸ்டோரி (SpecialOPS 1.5 The Himmat Story ) : இது ஒரு அச்ஷன் கலந்த த்ரில்லர் ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி தொடராகும். இதனை இயக்கியவர் நீரஜ் பாண்டே. இது ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் இன்று ' Hotstar தளத்தில் வெளி ஆகுகிறது.

3 /6

ஜங்கில் கிரூஸ் (Jungle Cruise) :  ஜோம் காலெட் செரா இயக்கத்தில் உருவான படம் "ஜங்கில் கிரூஸ் (JungleCruise)".  அமேசான் காட்டில் ஆபத்துகள் நிறைந்த ஒரு பகுதியில் உள்ள ஒரு அறிய வகை மலரை தேடி செல்வதே இந்த படத்தின் கதை. இந்த படமும் இன்று ' Hotstar ' இயங்குதளத்தில் ரீலீஸ் ஆகுகிறது . 

4 /6

கனகம் காமினி கலஹம் (Kanakam Kaamini Kalaham) :  ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் உருவான நகைச்சுவை கலந்த மலையாள படம் தான் "கனகம் காமினி கலஹம் (Kanakam Kaamini Kalaham)". பாலி ஜூனியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ் நிவின் பாலி இந்த படத்தை தயாரிக்கிறார்.  இந்த படம் இன்று ' Hotstar ' இயங்குதளத்தில் ரீலீஸ் ஆகுகிறது . 

5 /6

ரெட் நோட்டீஸ் (RedNotice) :  ராசன் மார்ஷல் தர்பார் இயக்கத்தில் உருவான படம் "ரெட் நோட்டீஸ் (RedNotice)" . இது ஒரு அமெரிக்க அதிரடி நகைச்சுவை படமாகும் .முதலில் ' யூனிவர்சல் பிக்சர்ஸ் ' மூலம் வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் ' Netflix ' விநியோக உரிமையை பெற்றது. இந்த படம் இன்று ' Netflix ' இயங்குதளத்தில் ரீலீஸ் ஆகுகிறது . 

6 /6

ஷாங்ச்சி & தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ் (ShangChi & The Legend of theTen Rings ) :  டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவான படம் " ஷாங்ச்சி & தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ் (ShangChi & The Legend of theTen Rings ) ". இது மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்ட அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இது இன்று ' Hotstar' தளத்தில் வெளியாகி உள்ளது.