பரம சுந்தரி கிருதி சானோனின் பரவசமளிக்கும் புகைப்படங்கள்

நடிகை கிருதி சானோன் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், இதோ...

  • Oct 24, 2022, 00:51 AM IST
1 /3

கிருதி சனோன் 2014ஆம் ஆண்டில் இருந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2 /3

கடந்த ஆண்டு இவரது மாறுப்பட்ட நடிப்பில் வெளியான 'மிமி' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. அதில் இடம்பெற்றிருந்த பரம சுந்தரி எனும் பாடல் வைரலானது. 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 53.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.