இதுவரை யாரும் பார்த்திடாத ப்ரீத்தி ஜிந்தாவின் அரிய புகைப்படங்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவின் சில அரிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /5

இவர் தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் தனது பல சமூக வலைதள புகைப்படங்களால் ரசிகர்களின் மனதை களவாடி கொண்டு இருக்கிறார்.

2 /5

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாண்டபோது அந்த மைதானத்திலிருந்து ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துள்ளார்.

3 /5

திரையில் மிகவும் பிரபலமான ஜோடி இது, சல்லு பாய் மற்றும் ப்ரீத்தி ஆகியோர் போலீஸ் உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

4 /5

ஹ்ரித்திக் ரோஷனுக்கு ப்ரீத்தி அன்பாக முத்தம் கொடுத்துள்ளார், இருவரும் ஒரே நேரத்தில் பணியை தொடங்கினார்கள். நல்ல நண்பர்களான இவர்கள் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

5 /5

இந்த அழகான உடையில் ப்ரீத்தி ஜிந்தா பலரது ஹார்ட் பீட்டை எகிற வைத்து இருக்கிறார்.