Shreya Saran pics: பிங்க் நிற உடையில் ஸ்ரேயா சரண்! கலக்கல் போட்டோஸ்!

நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்

தென் இந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் இருக்கும் பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

 

1 /7

தென் இந்திய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா சரண் 

2 /7

இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். 

3 /7

அவரது முதல் தமிழ் திரைப்படத்திலேயே வரவேற்ப்பை பெற்ற ஸ்ரேயா சரண். அதன்பின் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.   

4 /7

ரஜினியுடன் சிவாஜி திரைப்படம், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட தமிழின் பிரபல நடித்து தனக்கென தனி ரசிகர் படையை உருவாக்கினார். 

5 /7

இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் பீக்கில் இருந்த ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் நேரம் செலவிட தொடங்கினார். 

6 /7

சமூக வலைத்தளத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தனியாக எடுக்கும் புகைப்டங்களை  பதிவிட்டு வருகிறார்.   

7 /7

அந்த வகையில், நேற்று பிங்க் நிற உடையில் இருக்கும் பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.