வெங்காயத்தின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்

நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஃபிளாவனாய்டு இருப்பதால், அதன் உதவியுடன் உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்கலாம். அதோடு வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளத்யு.

நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஃபிளாவனாய்டு இருப்பதால், அதன் உதவியுடன் உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்கலாம். அதோடு வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளத்யு.

1 /5

வெங்காய சாற்றில் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிடவும். இதுவும் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

2 /5

வெங்காயம் வளர்சிதை மாற்ற செயல்முறையையும் சீர் செய்கிறது. வெங்காயம் புரோபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. 

3 /5

வெங்காயத்துடன் மற்ற காய்கறிகளை கலந்து அதன் சூப்பை உட்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

4 /5

எடையை கட்டுக்குள் கொண்டு வர வெங்காயத்தை சாலட் வடிவில் சாப்பிடலாம். இதனுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

5 /5

வெங்காயத்தில்  உள்ள கலோரி அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் குறைவதோடு  தவிர வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.