Minimum Balance in Savings Account: உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளதோ, அந்த வங்கியில், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
RBI Rules on Minimum Balance: குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது சரியா? இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், இனி எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அவை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
தேசிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, பஞ்சாப் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள் வரை எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Income Tax For Savings Account: சேமிப்புக் கணக்கில் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இருப்பு இருந்தால், கணக்கு வைத்திருப்பவர் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Savings Account: சேமிப்பு கணக்கு குறித்த சில முக்கியமான விதிகளை மக்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்த விதிகள் பற்றிய போதுமான புரிதல் இல்லாமல் போனால், சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.
Savings Bank Account Interest Rate: இந்தியாவில் உள்ள பலர், சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்கி வைத்திருப்பர். இதன் மூலம் வரும் வட்டியினாலும் வருமானம் ஈட்டலாம். அது எப்படி?
Savings Account: மக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த கணக்குகளின் வங்கி வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம்.
Bank Account: வங்கிக் கணக்கை திறப்பதற்கு எந்தவித வரம்பும் கிடையாது. இதன் காரணமாக இன்றைய காலகட்டத்தில் ஒரு நபரே பல வங்கி கணக்குகள் வைத்திருக்கும் சூழலும் உள்ளது.
Income Tax Rules For Savings Account: சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கென்று சில விதிகள் உள்ளன. இவற்றை மீறினால் வருமான வரித்துறையின் கவனம் நம் மீது திரும்பக்கூடும்.
Cash Deposit in Savings Account: வருமான வரி சட்டங்களில் (Income Tax Act) கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி பண பரிவர்த்தனைகள் (Cash Transactions) சார்ந்த சில விதிமுறைகள் உள்ளன. இதில் பண வைப்புகளும் அடங்கும்.
Savings Account: ஒரு நிதியாண்டில் நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் போடலாம் அல்லது கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கு ஏதாவது வரம்பு உண்டா?
ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அக்கவுண்டில் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.