Pixel 8 Pro மொபைல் வாங்குவது நீண்ட நாள் ஆசையா... இப்போ ரூ.17 ஆயிரம் தள்ளுபடி!

கூகுள் நிறுவனத்தின் Pixel 8 Pro மொபைல் பலரும் விரும்பப்படும் மாடலாக இருந்தாலும், விலை சற்று ஜாஸ்தி. தற்போது இது ரூ.17 ஆயிரம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

  • Dec 17, 2023, 18:26 PM IST

Pixel 8 Pro தள்ளுபடி எதில் கிடைக்கிறது என்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் முழுமையாக காணலாம். 

 

 

 

1 /7

Pixel 8 Pro மொபைல் பிளிப்கார்ட்டில் ஆப்பரில் கிடைக்கிறது.   

2 /7

ஆனால், இது வழக்கமான வங்கி கார்டு தள்ளுபடியோ அல்லது எக்ஸ்சேஜ் ஆப்பரோ இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

3 /7

இந்த ஆப்பரை பிளிப்கார்டில் பெறுவதற்கு நீங்கள் ப்ரீபெய்ட் பரிவர்த்தனை அதாவது, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.  

4 /7

Pixel 8 Pro சந்தையில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 999  என்ற விலையில் விற்பனையில் உள்ளது. 

5 /7

தற்போது ரூ.17 ஆயிரம் உடனடி தள்ளுபடியால் ரூ.90,147 என்ற விலையில் Pixel 8 Pro கிடைக்கிறது. 

6 /7

இந்த மொத்த தொகையில் பிளிப்கார்டின் கட்டணமான ரூ.99 மற்றும் பேக்கேஜிங் மற்றும் கையாளுதலுக்கான ரூ. 49 ஆகியவையும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.  

7 /7

உங்கள் வங்கியை அடிப்படையாகக் கொண்ட நோ-காஸ்ட் மாதத் தவணை திட்டங்களின் ஆப்ஷனையும் பிளிப்கார்ட் வழங்குகிறது.