சேலையில் சேதி சொல்லும் நேகாஷெட்டி

பாலிவுட் நடிகையான நேகா ஷெட்டி மகரசங்கராந்தியையொட்டி சேலையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு தூது அனுப்புகிறாரோ? அவர் தூதாக வந்திருக்கும் புகைப்படங்களை பார்க்கலாம்

1 /4

பாலிவுட்டின் இளம் நடத்திரமாக இருக்கும் நேகா ஷெட்டி இதுவரை 4 படங்களில் நடித்துள்ளார். விமல் கிருஷ்ணா இயக்கத்தில் சித்து ஜோனாலாகடா நடிக்கும் டி.ஜே தில்லு படத்தில் இவர் தான் ஹீரோயின். இந்தப் படத்தில் லிப்லாக் சீன் ஒன்றில் நடித்துள்ளார் நேகா ஷெட்டி

2 /4

லிப்லாக் போஸ்டர் மிக வைரலாக பரவியது. ஜாலியாக இருக்கும் டிஜேவின் காதலியாக இந்தப் படத்தில் வருகிறார் நேகா ஷெட்டி

3 /4

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மெகபூபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

4 /4

பொங்கல் மற்றும் மகரசங்கராந்தியையொட்டி, சேலையில் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நேகா. அவர் சேலையில் நடத்தியிருக்கும் ஃபோட்டோஷூட் மூலம் தென்னிந்திய சினிமாக்களுக்கு வர தூது இதுவோ? என ரசிகர்கள் கேட்கின்றனர்.