Bhadra Rajyoga: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும் புதன் பெயர்ச்சி பத்ர ராஜயோகம்

ஜனவரி 18ம் தேதி மாலை 6.18 மணிக்கு தனுசு ராசியில் சஞ்சாரத்தை மாற்றினார். இதனால் பல ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் ஏற்படும்.  

ஜனவரி 18ம் தேதி மாலை 6.18 மணிக்கு தனுசு ராசியில் சஞ்சாரத்தை மாற்றினார். இதனால் பல ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் ஏற்படும்.  

1 /7

பிப்ரவரி 7ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் புதன் பகவான். பத்ர ராஜயோகத்தை ஏற்படுத்தும்.

2 /7

கன்னி ராசியினருக்கு கலைத்துறையினருடன் தொடர்பு ஏற்படும்

3 /7

தனுசு ராசியினருக்கு திருமண யோகம்

4 /7

மிதுன ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

5 /7

பத்ர ராஜயோகத்தினால் வீடு கட்டும் யோகத்தை பெறும் கும்ப ராசிக்காரர்கள்

6 /7

கல்வி மற்றும் நிபுணத்துவத்தால் வரும் யோகம் பத்ர ராஜயோகம்

7 /7

புதனின் சஞ்சார மாற்றம் பலருடைய வாழ்விலும் சிறப்பான பலன்களை ஏற்படுத்தும்