கும்பத்தில் சனி அஸ்தமனம், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

Shani Ast 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன்பின்னர், சனி, ஜனவரி 31ஆம் தேதி தனது சொந்த ராசியில் அஸ்தமித்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி அவர் மீண்டும் உதயமாவார். பொதுவாக கிரகங்களின் அஸ்தமனம் அசுபமாக கருதப்படுகிறது. சனியின் அஸ்தமன நிலையும், சில ராசிக்காரர்களுக்கு பல வித பிரச்சனைகளை கொண்டு வரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /4

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களின் தொழில், கல்வியில் தெளிவான பாதிப்பு ஏற்படும். இந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருக்கவும்.   

2 /4

ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் அஸ்தமனம் பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.   

3 /4

மிதுன ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. கெட்ட செய்தி வரும்போது மனம் தளர்ந்து போகும். எந்த வகையான நோய்களையும் புறக்கணிக்காதீர்கள்.  

4 /4

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்கள் கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை நேரம் கடினமாக இருக்கும். உடல்நலம் மற்றும் நடத்தையில் பிரச்சனைகள் காணப்படும். பதற்றம் மற்றும் எதிர்மறை ஆற்றல் வளரும்.