இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம்.

1 /5

கேரட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது.  

2 /5

தானியங்களுக்குப் பதிலாக பார்லியை சேர்த்துக் கொள்வதும் மிகவும் பலன் தரும். இதற்குக் காரணம் ரு முழு தானியம். இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமடைவதோடு, அதிகப்படியான கொழுப்பும் நீங்குகிறது.

3 /5

இதய தமனிகளில் உள்ள கொலஸ்ட்ராலை சுத்தம் செய்ய, காலை உணவில் ஓட்ஸை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

4 /5

பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இதில்  உள்ள அல்லிசின் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் நரம்புகளில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை சுத்தம் செய்கிறது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்த உறைதலை தடுக்கும் குணங்கள் இருப்பதால், இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். 

5 /5

தக்காளியில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.