அதிக UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டங்களைக் கொண்ட கால்பந்து கிளப்புகள்

ஐரோப்பாவின் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியான UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மிகவும் பிரபலமானவை. ஐரோப்பாவின் சாம்பியனாவதற்கு போராடும் கிளப்புகளில் அதிக முறை UCL பட்டங்களை வென்ற ஆறு கிளப்புகலின் பட்டியல் இது  

1 /5

பெரும்பாலும் `லாஸ் பிளாங்கோஸ்' என்று கருதப்படும் ரியல் மாட்ரிட், போட்டியின் வரலாற்றில் எந்தவொரு கிளப்பிலும் அதிக முறை போட்டியை வென்று 13 முறை ஐரோப்பாவின் சாம்பியன் பட்டம் வென்றது. 1956, 1957, 1958, 1959, 1960, 1966, 1998, 2000, 2002, 2014, 2016, 2017, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் பட்டம் வென்றுள்ளது. 

2 /5

1963, 1969, 1989, 1990, 1994, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் 7 முறை வென்ற UEFA சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் AC மிலன் இரண்டாவது வெற்றிகரமான கிளப் ஆகும். 

3 /5

லிவர்பூல் மற்றும் பேயர்ன் முனீச் அணிகள், பிரீமியர் லீக் ஜாம்பவான்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை ஆறு முறை வென்றுள்ளன.  

4 /5

கால்பந்து கிளப் பார்சிலோனா ஐரோப்பாவின் மிகப்பெரிய போட்டியில் ஐந்து முறை வென்றுள்ளது. 1992, 2006, 2009, 2011, 2015. 2015 UCL பட்டம் வென்ற சீசன் மற்றும்  2009, 2011 ஆண்டு போட்டிகளில் லியோனல் மெஸ்ஸியின் விளையாட்டு மிகப் பெரிய அளவில் பேசபப்ட்டது.    

5 /5

அஜாக்ஸ் 1994 சீசன் முதல் 1997 சீசன் வரை தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றது. அதன்பிறகு, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு 1998-99 சீசனில் மீண்டும் ஐரோப்பிய போட்டியை வென்று மொத்தம் நான்கு முறை வென்றது இந்த அணி.