Amazon Great Indian Festival: Samsung இன் 5G Smartphone இல் சிறப்பு தள்ளுபடி

புது டெல்லி: அமேசானின் வருடாந்திர விற்பனை, கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், அக்டோபர் 3 முதல் தொடங்கியது. இதில் ஒவ்வொரு தயாரிப்புக்கும் அற்புதமான சலுகைகளைப் பெறலாம். ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசுகையில், சிறந்த பிராண்டுகளின் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன. தள்ளுபடியுடன், வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. அமேசானில் நீங்கள் பெறக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் ஒப்பந்தங்களைப் பற்றி இங்கே காண்போம்.

1 /5

சாம்சங் கேலக்ஸி S20 FE 5G: நீங்கள் சாம்சங்கின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ரூ .74,999 -ஐ 51% தள்ளுபடியில் ரூ .36,990 க்கு பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், ரூ .13,350 வரை மேலும் தள்ளுபடி பெறலாம். அத்துடன் இதில் நீங்கள் கேஷ்பேக் மற்றும் வங்கி சலுகைகளையும் பெறலாம்.

2 /5

ரெட்மி நோட் 10S: இந்த 64GB ரெட்மி போனின் விலை ரூ .16,999 ஆனால் அமேசான் விற்பனையில் நீங்கள் அதை ரூ .12,999 க்கு பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன், நீங்கள் ரூ .12,100 வரை சேமிக்க முடியும், மேலும் ரூ .612 இஎம்ஐ -யிலும் வாங்கலாம்.

3 /5

ஒன்பிளஸ் 9 5G: நீங்கள் OnePlus 9 5G வாங்க நினைத்தால், இந்த செல்லில் உங்களுக்கு இந்த போன் ரூ. 46,999 க்கு கிடைக்கும். உங்கள் பழைய போனுக்கு பதிலாக நீங்கள் அதை வாங்கினால், நீங்கள் ரூ. 20,137 வரை சேமிக்கலாம். இதிலும் நீங்கள் இஎம்ஐ, வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

4 /5

iPhone XR: ரூ .47,900 விலை கொண்ட 64GB Apple iPhone XR ஐ நீங்கள் ரூ .32,999க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன், நீங்கள் ரூ .13,350 வரை சேமிக்க முடியும், மேலும் இந்த போனை வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக்கிலும் வாங்கலாம்.

5 /5

விவோ Y12 G: இந்த விவோ ஸ்மார்ட்போன் ரூ .13,990 க்கு பதிலாக ரூ .10,990 க்கு கிடைக்கும். நீங்கள் பரிமாற்ற சலுகைகளுடன் ரூ. 10,200 வரை சேமிக்கலாம் மற்றும் பல்வேறு வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளைப் பெறலாம்.