Health Benefits Of Dates Socked In Honey: உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க மருந்து மாத்திரைகளே தேவையில்லை, நம்மிடம் உள்ள உணவுப்பொருட்களை, எதனுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்று தெரிந்துக் கொண்டாலே போதும்
தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம் இருந்தால், மருத்துவரை விட்டு விலகி இருக்கலாம்
விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, பேரிச்சம் பழம் மூழ்கும் அளவு தேன் ஊற்றி மூடி வைத்து, 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்
தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலையில் என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் உறுதியாகும்
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது., ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை சீராக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பாலியல் சக்தியை அதிகரிக்கிறது. சோர்வை நீக்குகிறது
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது